| அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்ள ஜனாதிபதி தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளார் - பஷில் |
| [ புதன்கிழமை, 24 யூன் 2009, 07:28.02 PM GMT +05:30 ] |
| உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் குழுவினரை சந்தித்துப் பேச்சு நடத்தியதன் பின்னர் இந்திய தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே பஷில் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். |
வியாழன், 25 ஜூன், 2009
அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்ள ஜனாதிபதி தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக